நீங்கள் தேடியது "School Education Department Online Exam thanthitv"

வெளிப்படைத் தன்மை இல்லாத கணினி வழி தேர்வை கைவிட வேண்டும் : தேர்வர்கள் குற்றச்சாட்டு
18 Jun 2019 7:01 PM GMT

வெளிப்படைத் தன்மை இல்லாத கணினி வழி தேர்வை கைவிட வேண்டும் : தேர்வர்கள் குற்றச்சாட்டு

வெளிப்படைத் தன்மை இல்லாத பெறக்கூடிய மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ள முடியாத கணினி வழியிலான தேர்வை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.