வெளிப்படைத் தன்மை இல்லாத கணினி வழி தேர்வை கைவிட வேண்டும் : தேர்வர்கள் குற்றச்சாட்டு

வெளிப்படைத் தன்மை இல்லாத பெறக்கூடிய மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ள முடியாத கணினி வழியிலான தேர்வை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வெளிப்படைத் தன்மை இல்லாத கணினி வழி தேர்வை கைவிட வேண்டும் : தேர்வர்கள் குற்றச்சாட்டு
x
வெளிப்படைத் தன்மை இல்லாத,  பெறக்கூடிய மதிப்பெண்களை உறுதி செய்து கொள்ள முடியாத கணினி வழியிலான தேர்வை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வருகிற 23 ஆம் தேதியன்று, 825 பணியிடங்களுக்கு நடக்கக்கூடிய கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முழுக்க முழுக்க ஆன்-லைன் வழியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க கூடிய விண்ணப்பதாரர்களுக்கு  விடைத்தாள் நகல் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை . இதனால் இந்த தேர்வில் முறைகேடுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர் .

Next Story

மேலும் செய்திகள்