நீங்கள் தேடியது "Satyabrata Sahoo Vote Counting"

முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம் - தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
26 April 2021 12:46 PM GMT

"முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று, தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.