நீங்கள் தேடியது "satyabrata sahoo May 2nd Vote Counting"

மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உறுதி
27 April 2021 12:20 PM GMT

"மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உறுதி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.