நீங்கள் தேடியது "Sathur fire accident cracker owner arrest"

பட்டாசு ஆலை வெடி விபத்து - நான்கு பேர் கைது
18 Feb 2021 7:37 AM GMT

பட்டாசு ஆலை வெடி விபத்து - நான்கு பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பான வழக்கில், பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடு பணியில் ஈடுபட்டுள்ளனர்.