ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
359 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
120 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
60 viewsசட்டமன்ற தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
12 viewsசென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 91 ரூபாய் 98 காசுகளாக உள்ளது.
27 viewsஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
20 viewsஅமைச்சர் ஜெயக்குமார், மேடையில் மீண்டும் பாடல் ஒன்றை பாடியுள்ளர்.
34 viewsசென்னையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, மூதாட்டியிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 viewsதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ப்பட்டுள்ளனர்.
7 views