நீங்கள் தேடியது "Sathankulam Issue Human Rights Commission"

சாத்தான்குளம் சம்பவம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
23 Jun 2020 5:00 PM GMT

சாத்தான்குளம் சம்பவம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் காவலில் மரணமடைந்த விவகாரத்தை, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.