நீங்கள் தேடியது "Sathankulam Case Madurai High Court"

சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு விசாரணை செப்.15க்கு ஒத்திவைப்பு
5 Sep 2021 3:25 AM GMT

சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கு விசாரணை செப்.15க்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பென்னிக்ஸ்சின் நண்பரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கு விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.