நீங்கள் தேடியது "Sasikala Politics"

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா பரபரப்பு அறிக்கை
4 March 2021 2:01 AM GMT

"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்" - சசிகலா பரபரப்பு அறிக்கை

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் அமர விடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.