நீங்கள் தேடியது "Sasikala Name Missed in Voters list"

வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை - வேதா இல்லம் முகவரியில் நீக்கம்
5 April 2021 12:09 PM GMT

வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இல்லை - வேதா இல்லம் முகவரியில் நீக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை என தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தேர்தலில் அவர் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.