நீங்கள் தேடியது "Sashi Kumar"

பேட்ட படத்தில் இணைகிறார் சசிகுமார்
5 Oct 2018 12:16 PM GMT

'பேட்ட' படத்தில் இணைகிறார் சசிகுமார்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தின் 2 வது போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இந்த படத்தில் சசிகுமாரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.