'பேட்ட' படத்தில் இணைகிறார் சசிகுமார்
பதிவு : அக்டோபர் 05, 2018, 05:46 PM
மாற்றம் : அக்டோபர் 05, 2018, 06:57 PM
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தின் 2 வது போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இந்த படத்தில் சசிகுமாரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தின் 2 வது போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இந்த படத்தில் சசிகுமாரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரசிகர்களை கவர்ந்த 2.0 வில்லன் அக்க்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோ

பிரபல பாலிவுட் நடிகரும் 2.0 திரைப்படத்தின் வில்லனுமான அக் ஷய் குமார், தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

478 views

"ரஜினி, கமல் பின்னால் சென்றால் ஓட்டு கிடைக்காது" -சுப்பிரமணியன் சுவாமி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

386 views

ரஜினி விரைவில் கோட்டையை பிடிப்பார் - தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வந்து தமிழக மக்களின் அன்பை பெற்று, கோட்டையை பிடிப்பார் என காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

2864 views

பிற செய்திகள்

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

1375 views

தமிழ் சினிமாவின் ஃப்ளாஷ்பேக் காதல்கள்

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது '96'. இத்திரைப்படம் தங்கள் பள்ளி பருவத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

760 views

சர்காரை வம்புக்கு இழுத்த கருணாகரன்...

நகைச்சுவை நடிகர் கருணாகரன் அண்மை காலமாக சர்கார் படத்தையும், நடிகர் விஜயையும் வம்புக்கு இழுத்து வருகிறார்.

7889 views

மக்கள் நீதி மய்யம் கட்சியில் விஜய்க்கு இடம் உள்ளது - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

3906 views

என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யனாவை - சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம்...

சின்மயி புகார் தொடர்பாக கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

1286 views

பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படும் - விஷால்

திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை விசாரிப்பதற்காக, தனிக்குழு உருவாக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.