நீங்கள் தேடியது "Sandra sekar"

உலக அளவில் தமிழை கொண்டு சேர்ப்பேன் - செம்மொழி தமிழாய்வு முதல் இயக்குநர்
4 Jun 2020 5:21 PM GMT

"உலக அளவில் தமிழை கொண்டு சேர்ப்பேன்" - செம்மொழி தமிழாய்வு முதல் இயக்குநர்

உலக அளவில் பல தொன்மையான மொழிபேசும் மக்களிடம் தமிழ் மொழியின் சிறப்பை எடுத்துச்செல்வதே தன் முதல் பணி என செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகர் கூறியுள்ளார்.