நீங்கள் தேடியது "Sand Theft"
18 Oct 2022 1:41 PM GMT
இரவு நேரங்களில் மணல் திருட்டு - பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் கொள்ளை
21 Aug 2020 7:50 AM GMT
சட்டவிரோதமாக டிராக்டர்களில் மண் கடத்தல் - கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மிரட்டல்
நாகை அருகே டிராக்டர்களில் மண் கடத்தி சென்றபோது தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களை ஒரு கும்பல் மிரட்டி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது
10 July 2020 1:05 PM GMT
மணல் திருட்டால் பள்ளமாகிய கண்மாய் - மணல் வாகனங்கள் தடுத்தி நிறுத்தி இளைஞர்கள் போராட்டம்
மணல் திருட்டால் கண்மாய் பள்ளமாகி வயல் காடுகள் மேடானதால் வேதனையடைந்த இளைஞர்கள் மணல் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
10 Dec 2019 10:39 PM GMT
"மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்" - அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே, பரிசல் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
30 Sep 2019 10:59 AM GMT
ஆட்சி - மணல் கொள்ளையர்கள் கையிலா? - ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
30 July 2019 9:28 AM GMT
பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணிக்கு முட்டுக்கட்டை - மணல் திருடுவதற்காக நடக்கிறது என குற்றச்சாட்டு
திருச்சி அருகே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நிலையில் அரசு உரிய ஒத்துழைப்பு வழங்காததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
26 Jun 2019 11:22 AM GMT
பாலாற்றில் மணல் கடத்த முயற்சி : இருவர் கைது
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பாலாற்றில், மணல் கடத்த முயன்றதாக கூறி, இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
23 Jun 2019 6:57 PM GMT
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருவாரூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
16 Jun 2019 8:57 PM GMT
தொடரும் மணல் கொள்ளை - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திண்டுக்கல்லில் இரவு பகலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
14 Jun 2019 12:36 PM GMT
போலீஸ் அனுமதியோடு ஆறுகளில் மறைமுக மணல் கொள்ளை - துரைமுருகன்
குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசுக்கு, தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
3 Jun 2019 12:55 PM GMT
மணல் கடத்தலை தடுத்தவர் கொலை : ராமநாதபுரத்தில் பதற்றம் நீடிப்பதால் போலீஸ் குவிப்பு
மணல் கடத்தலை தடுத்தவரை, கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
30 May 2019 12:14 PM GMT
அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக புகார்: 6 வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ளசின்ன ஏரியில் அரசு அனுமதி பெறாமல் அளவிற்கு அதிகமாக மண் அள்ளி சென்ற 6 வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.