நீங்கள் தேடியது "Sand Smuggling HighCourt Madurai Bench"

சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க கோரிய வழக்கு - நேரில் ஆஜராக நெல்லை ஆட்சியர், எஸ்.பி.க்கு உத்தரவு
8 Sep 2020 10:25 AM GMT

சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க கோரிய வழக்கு - நேரில் ஆஜராக நெல்லை ஆட்சியர், எஸ்.பி.க்கு உத்தரவு

மணல் கடத்தலை தடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. காணொலி மூலம் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.