நீங்கள் தேடியது "Sand quarry"
6 Aug 2024 1:10 PM GMT
தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு விவகாரம்... ED வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்!
24 Oct 2020 8:23 AM GMT
தூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
21 Sep 2019 2:35 AM GMT
மணல் சரிந்து விழுந்ததில் தந்தை - மகன் உயிரிழப்பு : போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்கள் அடக்கம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் முறைகேடாக மணல் அள்ளியபோது, மணல் சரிந்து விழுந்ததில் தந்தை,மகன் உயிரிழந்தனர்.
26 Jun 2019 11:22 AM GMT
பாலாற்றில் மணல் கடத்த முயற்சி : இருவர் கைது
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பாலாற்றில், மணல் கடத்த முயன்றதாக கூறி, இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
26 Jun 2019 3:48 AM GMT
பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் போராட்டம்
ஜேசிபி இயந்திரம் சிறைபிடிப்பு
23 Jun 2019 3:56 PM GMT
மணல் தட்டுப்பாட்டை நீக்க கூடுதல் மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை
தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை நீக்க, அரசு கூடுதல் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
29 May 2019 9:32 AM GMT
கல்குவாரி உரிமையாளர் கொலை...கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் நடந்த கொடூரம்
அருப்புக்கோட்டை அருகே, கஞ்சா புகைப்பதை கண்டித்ததால் கல்குவாரி உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 May 2019 9:09 AM GMT
கல்குவாரிகளால் குடிநீர் தட்டுப்பாடு... தூசிகளால் விளை நிலங்கள் பாதிப்பு
மதுரை மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரிகள் இருந்து தோண்டப்படும் கற்கள் மூலம் எம் சாண்டல் மணல் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
4 April 2019 1:59 AM GMT
திருச்சி : குவாரி நீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே கல்குவாரியில் மூழ்கி, தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
1 April 2019 11:39 AM GMT
தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
2 March 2019 1:19 PM GMT
ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு : மணல் லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆமூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் லாரிகளை சிறைபிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Jan 2019 2:30 AM GMT
அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
கரூர் மாவட்டம் மேலப்பாளையம், அமராவதி ஆற்றில் அரசு நடத்தும் மணல் குவாரிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.