நீங்கள் தேடியது "Salem Murder Case issue"

சேலம் : மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!
13 Sep 2018 10:47 AM GMT

சேலம் : மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த ராஜாபாளையம் கிராமத்தில் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.