நீங்கள் தேடியது "Salem Corona Patient"

கொரோனாவுக்கு பயந்து தப்பிய கொலைக்கைதி - வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் மீண்டும்  கைது
22 Jun 2020 3:44 AM GMT

கொரோனாவுக்கு பயந்து தப்பிய கொலைக்கைதி - வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் மீண்டும் கைது

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணி யம்மாள் கொலை வழக்கில் கைதான அவரது கள்ளக்காதலன் சங்கருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.