நீங்கள் தேடியது "Saaho Movie Prabhas"

ரூ.400 கோடி வசூலை நெருங்கும் சாஹோ
8 Sep 2019 2:28 PM GMT

ரூ.400 கோடி வசூலை நெருங்கும் சாஹோ

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சாஹோ, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் சாதனை படைத்துவருகிறது.