ரூ.400 கோடி வசூலை நெருங்கும் சாஹோ

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சாஹோ, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் சாதனை படைத்துவருகிறது.
ரூ.400 கோடி வசூலை நெருங்கும் சாஹோ
x
பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சாஹோ, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் சாதனை படைத்துவருகிறது. 7 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் 370 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியுள்ள சாஹோ, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து வீறுநடை போடுவதால் விரைவில் 400 கோடி வசூலை ஈட்டும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்