நீங்கள் தேடியது "Russia Second World War"

2ஆம் உலகப்போரில் வெற்றி பெற்று 75 ஆண்டு நிறைவு வெற்றி கொண்டாட்டம்
25 Jun 2020 2:50 AM GMT

2ஆம் உலகப்போரில் வெற்றி பெற்று 75 ஆண்டு நிறைவு வெற்றி கொண்டாட்டம்

இரண்டாம் உலக போரில் வெற்றி பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.