2ஆம் உலகப்போரில் வெற்றி பெற்று 75 ஆண்டு நிறைவு வெற்றி கொண்டாட்டம்

இரண்டாம் உலக போரில் வெற்றி பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
2ஆம் உலகப்போரில் வெற்றி பெற்று 75 ஆண்டு நிறைவு வெற்றி கொண்டாட்டம்
x
இரண்டாம் உலக போரில், வெற்றி பெற்று, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற நவீன ரக பீரங்கிகள், ஏவுகணை தாங்கி வாகனங்கள் உள்ளிட்டவை அந்நாட்டின் ராணுவ வல்லமையை பறைசாற்றும் வகையில் இடம்பெற்றன. மேலும் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து சாகசம் செய்தது, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது

Next Story

மேலும் செய்திகள்