நீங்கள் தேடியது "Russia Panda playing"

ரஷ்யா : ராக்கெட் பொம்மையுடன் விளையாடிய பாண்டா
13 April 2021 5:33 AM GMT

ரஷ்யா : ராக்கெட் பொம்மையுடன் விளையாடிய பாண்டா

ரஷ்யா முழுவதும் விண்வெளிப் பயணத்தின் 60-ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்படும் நிலையில், அங்குள்ள பூங்காவில் பராமரிக்கப்படும் பாண்டா கரடியும் கொண்டாட்டத்தில் பங்கேற்றது.