ரஷ்யா : ராக்கெட் பொம்மையுடன் விளையாடிய பாண்டா

ரஷ்யா முழுவதும் விண்வெளிப் பயணத்தின் 60-ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்படும் நிலையில், அங்குள்ள பூங்காவில் பராமரிக்கப்படும் பாண்டா கரடியும் கொண்டாட்டத்தில் பங்கேற்றது.
ரஷ்யா : ராக்கெட் பொம்மையுடன் விளையாடிய பாண்டா
x
ரஷ்யா முழுவதும் விண்வெளிப் பயணத்தின் 60-ஆம் ஆண்டு தினம் கொண்டாடப்படும் நிலையில், அங்குள்ள பூங்காவில் பராமரிக்கப்படும் பாண்டா கரடியும் கொண்டாட்டத்தில் பங்கேற்றது. மாஸ்கோ வன உயிரின பூங்காவில் உள்ள ரூயி என்ற பாண்டா கரடி, மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் பொம்மையுடன் உற்சாகமாக விளையாடியது. மேலும், அதிலிருந்த மூங்கிலையும் அந்த பாண்டா கரடி உண்டு மகிழ்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்