நீங்கள் தேடியது "Rural Local Elections Those who do not have a booth slip can vote - State Election Commission"

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் - மாநில தேர்தல் ஆணையம்
29 Sep 2021 5:12 AM GMT

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - "பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, பூத் சிலிப் இல்லாத வாக்காளர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்று வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.