நீங்கள் தேடியது "Rumor People"

கொரோனா பாதிப்பு - வதந்தி பரப்பிய 3 பேர் கைது
18 March 2020 2:59 AM GMT

கொரோனா பாதிப்பு - வதந்தி பரப்பிய 3 பேர் கைது

குடியாத்தம் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.