நீங்கள் தேடியது "Rowdy Shankar Murder Case"

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்- சிபிசிஐடி போலீசார் விசாரணை
24 Sep 2020 3:24 AM GMT

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்- சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை அயனாவரம், ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.