நீங்கள் தேடியது "Rope Car Facility in Palani"

பழனி மலைக்கோவிலில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்
25 July 2019 8:46 AM GMT

பழனி மலைக்கோவிலில் ரோப் கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

பழனி மலைக்கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை, 45 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.