நீங்கள் தேடியது "Rom pop"

உலகில் நிலத்தடி கல்லறைகள் பல உள்ளன: அங்கு ரகசிய திருப்பலி நடைபெறுவதாக போப் பிரான்சிஸ் தகவல்
3 Nov 2019 7:11 AM GMT

"உலகில் நிலத்தடி கல்லறைகள் பல உள்ளன": அங்கு ரகசிய திருப்பலி நடைபெறுவதாக போப் பிரான்சிஸ் தகவல்

இத்தாலியின் ரோமில் அனைத்து ஆன்மாக்கள் தினத்தையொட்டி, போப் பிரான்சிஸ் அங்குள்ள நிலத்தடி கல்லறையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.