"உலகில் நிலத்தடி கல்லறைகள் பல உள்ளன": அங்கு ரகசிய திருப்பலி நடைபெறுவதாக போப் பிரான்சிஸ் தகவல்
பதிவு : நவம்பர் 03, 2019, 12:41 PM
இத்தாலியின் ரோமில் அனைத்து ஆன்மாக்கள் தினத்தையொட்டி, போப் பிரான்சிஸ் அங்குள்ள நிலத்தடி கல்லறையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.
இத்தாலியின் ரோமில் அனைத்து ஆன்மாக்கள் தினத்தையொட்டி  போப் பிரான்சிஸ் அங்குள்ள நிலத்தடி கல்லறையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இந்த நிலத்தடி கல்லறையில் இரண்டு முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையில் கத்தோலிக்க மதத்திற்காக உயிர்நீத்த பல மறைசாட்சிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பல இடங்களில் இன்றும் இதுபோன்ற நிலத்தடி கல்லறைகள் உள்ளதாகவும், அதில் கிறிஸ்தவர்கள் ரகசியமாக திருப்பலி நிறைவேற்றி வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்

பிற செய்திகள்

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்" : ராணுவத்துக்கு பொலிவியா இடைக்கால அதிபர் உத்தரவு

ஈவா மோரல்ஸ் ராஜினாமாவை தொடர்ந்து பொலிவியாவில் நடைபெற்று வந்த 14 ஆண்டு சோசலிச ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

1 views

இஸ்ரேல் நகரங்கள் மீது காசா தீவிரவாதிகள் பதில் தாக்குதல் : தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

பாலஸ்தீனத்தில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, காசா தீவிரவாத அமைப்பு எதிர்தாக்குதல் நடத்தி உள்ளது.

1 views

சீன ஆதிக்கத்தை எதிர்த்து ஹாங்காங்கில் மக்கள் போராட்டம்

சீன ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, மக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கி உள்ளனர்.

7 views

துருக்கி அதிபருக்கு டிரம்ப் உற்சாக வரவேற்பு : எர்டோகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அவரின் மனைவி எமினியை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலினா டிரம்ப் வரவேற்றனர்.

17 views

அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

26 views

ரஷ்யா, சீனா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி ரஷ்ய, சீன அதிபர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.