நீங்கள் தேடியது "Robbery Gang"

தங்க சங்கிலி இருந்தால் இலவச மாத்திரை கிடைக்காது என கூறி 80 வயது மூதாட்டியிடம் நூதன திருட்டு
18 Jun 2019 7:55 PM GMT

தங்க சங்கிலி இருந்தால் இலவச மாத்திரை கிடைக்காது என கூறி 80 வயது மூதாட்டியிடம் நூதன திருட்டு

மருத்துவமனையில் 80 வயது மூதாட்டி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் நூதனமாக கொள்ளையடித்துள்ளார்.

கோவையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது
14 Jun 2019 8:53 AM GMT

கோவையில் செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் கைது

கோவையில் நகை கொள்ளை செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் பகுதியில் கோயில் உண்டியல்கள் உடைத்து திருட்டு
9 Jun 2019 9:44 AM GMT

சென்னை மாதவரம் பகுதியில் கோயில் உண்டியல்கள் உடைத்து திருட்டு

சென்னை, மாதவரம் பகுதியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருடிய சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை
8 Jun 2019 12:30 PM GMT

போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை

அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்கத்தினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் விபத்தை ஏற்படுத்தி உதவுவது போல் நடித்து நகை கொள்ளை
4 Jun 2019 7:24 PM GMT

கோவையில் விபத்தை ஏற்படுத்தி உதவுவது போல் நடித்து நகை கொள்ளை

கோவையில் விபத்தை ஏற்படுத்தி உதவுவது போல் நடித்து 845 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை பறித்த பெண்கள் கைது
4 Jun 2019 6:55 PM GMT

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை பறித்த பெண்கள் கைது

பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நகை பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி : இருவர் கைது
4 Jun 2019 6:41 PM GMT

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி : இருவர் கைது

சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்த சிராஜ்பன்சால் எண்ணூரில் இரும்பு வியாபாரம் செய்கிறார்.

வெளிநாட்டு வங்கி முன்னாள் அதிகாரி வீட்டில் கொள்ளை
3 Jun 2019 7:23 PM GMT

வெளிநாட்டு வங்கி முன்னாள் அதிகாரி வீட்டில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வெளிநாட்டு வங்கி முன்னாள் அதிகாரி வீட்டில் 94 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை அருகே ஓட்டுநர் வேலை கேட்பது போல் நடித்து லாரி கடத்தல்
1 Jun 2019 10:01 PM GMT

சென்னை அருகே ஓட்டுநர் வேலை கேட்பது போல் நடித்து லாரி கடத்தல்

சென்னை அருகே ஓட்டுநர் வேலை கேட்டுவந்தவர் லாரியை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
30 May 2019 8:34 PM GMT

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்கள் 4 பேர் கைது
28 May 2019 1:45 PM GMT

திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்கள் 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்தனர்.

சேலம் , ஈரோடு பகுதிகளில் ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது
18 May 2019 6:40 PM GMT

சேலம் , ஈரோடு பகுதிகளில் ரயிலில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது

சேலம் , ஈரோடு பகுதிகளில் ரயிலில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.