நீங்கள் தேடியது "revenue officer IT Raid"

தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை : ரூ. 93 லட்சம் ரொக்கம், 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல்
12 July 2019 12:38 PM GMT

தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை : ரூ. 93 லட்சம் ரொக்கம், 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் லஞ்சம் பெறும்போது அனந்தய்யா என்ற கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக பிடிபட்டார்.