நீங்கள் தேடியது "Rescue operation"

உத்தரகாண்ட் வெள்ளம் : 4 ஆவது நாளாக தொடரும் மீட்பு நடவடிக்கை
10 Feb 2021 2:30 PM GMT

உத்தரகாண்ட் வெள்ளம் : 4 ஆவது நாளாக தொடரும் மீட்பு நடவடிக்கை

அள்ள அள்ள வழிந்து வரும் சேறு, சகதிக்கு மத்தியில் 37 பேரை மீட்க உயிரை பணயம் வைத்து போராடி வருகிறது இந்திய ராணுவம்... தபோவான் சுரங்கத்தில் நடப்பது என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்...

10 அடி குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி, சாதுரியமாக செயல்பட்டு சிறுமியை மீட்ட இளைஞர்கள்
16 Jan 2020 9:05 PM GMT

10 அடி குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமி, சாதுரியமாக செயல்பட்டு சிறுமியை மீட்ட இளைஞர்கள்

விழுப்புரம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுமியை அப்பகுதி இளைஞர்கள் சாதுரியமாக மீட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்த இளைஞன்
1 Nov 2019 7:11 PM GMT

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்த இளைஞன்

ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க, அறிவியல் மாணவர் ஒருவர் குறைந்த செலவில் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

கல்லூரி கட்ட‌டம் இடிந்து விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம் - கோவையில் பரபரப்பு
20 Aug 2019 10:45 AM GMT

கல்லூரி கட்ட‌டம் இடிந்து விழுந்து விபத்து : 8 பேர் படுகாயம் - கோவையில் பரபரப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி கட்டிடடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

நீலகிரியில் மீண்டும் கனமழை : மக்கள் அச்சப்பட தேவையில்லை  - இன்னோசென்ட் திவ்யா
20 Aug 2019 10:40 AM GMT

நீலகிரியில் மீண்டும் கனமழை : "மக்கள் அச்சப்பட தேவையில்லை " - இன்னோசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டம் ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, நடுவட்டம், கூடலூர், தேவாலா, குன்னூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்
17 Aug 2019 10:03 PM GMT

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
15 Aug 2019 9:42 PM GMT

"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கேரள மழை வெள்ளத்திற்கு 72 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை
11 Aug 2019 8:37 PM GMT

கேரள மழை வெள்ளத்திற்கு 72 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை

கேரளாவில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்
8 May 2019 11:01 PM GMT

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 வீடுகள் தரைமட்டமானது.

விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு...
26 March 2019 11:12 AM GMT

விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றுக்குள் கவிழ்ந்த டிப்பர் லாரி : 3 பேரில் ஒருவர் மீட்பு
25 Dec 2018 9:57 AM GMT

கிணற்றுக்குள் கவிழ்ந்த டிப்பர் லாரி : 3 பேரில் ஒருவர் மீட்பு

கோவை மாவட்டம் வீரபாண்டியில் சாலையோர கிணற்றில் டிப்பர் லாரி கவிந்து விபத்து.

ரயில் படியில் இருந்து விழுந்த இளம்பெண் மீட்பு - ஓடும் ரயிலில் நடந்த  பரபரப்பு காட்சிகள்...
4 Oct 2018 12:39 AM GMT

ரயில் படியில் இருந்து விழுந்த இளம்பெண் மீட்பு - ஓடும் ரயிலில் நடந்த பரபரப்பு காட்சிகள்...

ரயில் படியில் பயணம் செய்த பெண் தவறி விழுந்த பரபரப்பு காட்சிகள்...