நீங்கள் தேடியது "rat"

RAT பரிசோதனை சாவடி அமைக்கலாம் - இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்
5 May 2021 7:45 AM GMT

"RAT பரிசோதனை சாவடி அமைக்கலாம்" - இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல்

மாநிலங்களுக்கு இடையிலான உள்நாட்டு பயணத்தின் போது ஆரோக்கியமான நபர்களுக்கு RTPCR கொரோனா பரிசோதனை தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆலோசனை வழங்கியுள்ளது

மழையால் சிதைந்து போன எலி வளை  - குட்டிகளை பொறுப்பாக காப்பாற்றும் எலி
20 July 2020 3:49 AM GMT

மழையால் சிதைந்து போன எலி வளை - குட்டிகளை பொறுப்பாக காப்பாற்றும் எலி

மழை நீரால் எலி வளை சேதமான நிலையில் உள்ளே இருந்த தன் குட்டிகளை தாய் எலி பதைபதைப்போடு பத்திரமாக மீட்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்
28 Jan 2019 8:10 AM GMT

உணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சோழிங்கநல்லூரில், உணவில் உயிருடன் எலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முள் எலியை மலைப்பகுதியில் விட்ட பொதுமக்கள்
24 Jan 2019 8:52 AM GMT

முள் எலியை மலைப்பகுதியில் விட்ட பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஊருக்குள் புகுந்த முள்எலியை பொதுமக்கள் பிடித்து மலைப்பகுதியில் விட்டனர்.

எலிக்காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்
7 Sep 2018 2:25 PM GMT

எலிக்காய்ச்சல் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்

எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்துள்ளார்.

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி
7 Sep 2018 1:29 PM GMT

கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
5 Aug 2018 7:00 AM GMT

எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்
22 July 2018 5:04 PM GMT

வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம்

திமுக வெளியில் புலி என்றும் சட்டமன்றத்தில் எலி என்றும் விமர்சித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
10 July 2018 6:28 AM GMT

குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த எலி : தண்ணீர் குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

விழுப்புரம் மாவட்டம், முரார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், குடிநீர் தொட்டியில் எலி இறந்து கிடந்தது தெரியாமல், அந்த தண்ணீரை குடித்துள்ளனர்.

எலியை சாப்பிட்ட நாகப்பாம்பு பிடிபட்டது
8 July 2018 9:03 AM GMT

எலியை சாப்பிட்ட நாகப்பாம்பு பிடிபட்டது

பழனியில் உள்ள சிறப்பு காவல்படை வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது.