நீங்கள் தேடியது "Ranipetai Corona Affect"

ராணிப்பேட்டையில் மேலும், புதிதாக 281 பேருக்கு தொற்று
7 Aug 2020 6:09 AM GMT

ராணிப்பேட்டையில் மேலும், புதிதாக 281 பேருக்கு தொற்று

ராணிப்பேட்டையில், மேலும் 281 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 628ஆக அதிகரித்துள்ளது.