நீங்கள் தேடியது "Ranipet CoronaUpdate"

சிஐஎஸ்எப் படைவீரர்கள் 65 பேருக்கு கொரோனா
3 Aug 2020 8:06 AM GMT

சிஐஎஸ்எப் படைவீரர்கள் 65 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான மண்டல பயிற்சி மையத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.