நீங்கள் தேடியது "Rameswaram Boats"

ராமேஸ்வரம் : பழுதை சரிசெய்ய கரையேற்றப்படும் படகுகள்
25 May 2019 6:56 AM GMT

ராமேஸ்வரம் : பழுதை சரிசெய்ய கரையேற்றப்படும் படகுகள்

தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், படகுளை சரிசெய்வதற்காக கரைகளில் ஏற்றும் பணிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.