நீங்கள் தேடியது "Ramanathapuram Voting Collector Dinesh Ponraj"

அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
7 April 2021 3:07 AM GMT

"அமைதியாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு" - ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.