நீங்கள் தேடியது "Ramanathapuram District Water Problem solar power plates"

சோலார் மின் தகடுகளை கழுவ 3 லட்சம் லிட்டர் குடிநீர்
7 July 2019 3:37 AM GMT

சோலார் மின் தகடுகளை கழுவ 3 லட்சம் லிட்டர் குடிநீர்

ராமநாதபுரம் மாவட்டமே குடிநீருக்காக அலையும் நிலையில், சோலார் மின் தகடுகளை தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீரால் கழுவுப்படுவதாக புகார் எழுந்துள்ளது.