நீங்கள் தேடியது "Rajiv Gandhi Murder Case Thirumavalavan"

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக ஆளுநரின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்
13 Sep 2018 5:56 PM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக ஆளுநரின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது - திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை தமிழக ஆளுநர் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.