நீங்கள் தேடியது "Rajiv Case 18 date High Court"

நளினி விடுதலை வழக்கு - 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
13 Feb 2020 1:36 AM GMT

நளினி விடுதலை வழக்கு - 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஏழு பேர் விடுதலை குறித்து, பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட அதிகாரம் இல்லை என, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.