நீங்கள் தேடியது "Rainwater government school thanthitv"

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் : கல்வித்துறை உத்தரவு
18 Jun 2019 5:46 PM GMT

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் : கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழை நீரை சேமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.