நீங்கள் தேடியது "Railway Police"

தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில பெண்கள் - பணம் வசூலித்த ரயில்வே போலீஸ்காரர்
13 May 2020 3:20 AM GMT

தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில பெண்கள் - பணம் வசூலித்த ரயில்வே போலீஸ்காரர்

ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் நடை பயணமாகவும் ரயில் மூலமாகவும் சொந்த ஊர் செல்கின்றனர்.

ரயிலில் செல்போனை பறிப்பது போன்று வீடியோ - விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை
3 Jan 2020 9:32 PM GMT

ரயிலில் செல்போனை பறிப்பது போன்று வீடியோ - விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரயில்வே போலீசார் செல்போன் பறிப்பு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி
12 Nov 2019 8:03 PM GMT

ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி

நாகர்கோவிலில் ஏடிஜிபி சைலேந்திரபாபு உறவினர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்
4 July 2019 5:41 AM GMT

ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்

ரயில் கொள்ளையனின் ஏ.டி.எம். கார்டை விசாரணை செய்த, பெண் காவல் ஆய்வாளரே பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...
26 Jun 2019 3:47 AM GMT

கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி பிடித்த ரயில்வே போலீஸ்...

சென்னையில் கஞ்சா வைத்திருந்த இளைஞர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்த ரயில்வே போலீஸ்.

ரயில் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு - பாலகிருஷ்ணன், ரயில்வே டிஐஜி
6 May 2019 10:16 AM GMT

ரயில் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு - பாலகிருஷ்ணன், ரயில்வே டிஐஜி

சேலம் - கேரளா மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிக்க ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு
22 Jan 2019 3:13 AM GMT

ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு

ரயிலில் சிக்க இருந்த முதியவரை காப்பாற்றிய போலீஸ்காரர் : சன்மானம் வழங்க ரெயில்வே முடிவு

ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு
9 Jan 2019 9:56 PM GMT

ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு

ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.