நீங்கள் தேடியது "Rahul Gandhi visit to Rajaji hall.Security"

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பில்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
11 Aug 2018 12:49 PM GMT

"கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பில்லை" - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.