நீங்கள் தேடியது "Purattasi Month Fish Prices Down.Fish Market Sales"

புரட்டாசியை முன்னிட்டு : 1 கிலோ வஞ்சிரம் ரூ.400
22 Sep 2019 7:53 AM GMT

புரட்டாசியை முன்னிட்டு : "1 கிலோ வஞ்சிரம் ரூ.400"

புரட்டாசி விரதம் காரணமாக சென்னையில் மீன்கள் விலை பாதியாக குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.