நீங்கள் தேடியது "Pudukkottai Protest"

குடியுரிமை திருத்த சட்டம்: கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு
21 Dec 2019 9:17 AM GMT

குடியுரிமை திருத்த சட்டம்: கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்
6 Jun 2019 9:34 AM GMT

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு நினைக்கிறது - வேல்முருகன்
17 May 2019 7:32 PM GMT

"காவிரி டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு நினைக்கிறது" - வேல்முருகன்

"மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்"

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கிலி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை
16 May 2019 12:46 PM GMT

"ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனித சங்கிலி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து லட்சக்கனக்கான மக்களை திரட்டி மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - அமைச்சர் காமராஜ்
2 Feb 2019 11:40 PM GMT

மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - அமைச்சர் காமராஜ்

மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர் காமராஜ் உறுதி அளித்தார்.

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு : கழுத்தில் தூக்கு கயிறு போட்டு விவசாயிகள் போராட்டம்
1 Oct 2018 7:24 PM GMT

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு : கழுத்தில் தூக்கு கயிறு போட்டு விவசாயிகள் போராட்டம்

கடைமடை பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுத்தில் தூக்கு கயிறு போட்டு விவசாயிகள் போராட்டம்.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்டோகார்பன் எடுக்க முடிவு - தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்து
1 Oct 2018 12:43 PM GMT

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்டோகார்பன் எடுக்க முடிவு - தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்து

நாடு முழுவதும் 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் மற்றும் ஒ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - நாராயணசாமி திட்டவட்டம்
6 Sep 2018 1:15 PM GMT

"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்" - நாராயணசாமி திட்டவட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.