மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், வடுவூரில் உள்ள பறவைகள் சரணாலய ஏரியில் தூர்வாரும் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், மக்களை கொதி நிலையில் வைக்க சில அரசியல் கட்சிகள் சில திட்டங்கள் தொடர்பாக தவறான பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்