"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்" - நாராயணசாமி திட்டவட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் - நாராயணசாமி திட்டவட்டம்
x
ஹைட்ரோகார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்தாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் , பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்