நீங்கள் தேடியது "Pudukkottai Govt School Laptop Theft"

பள்ளியில் 23 இலவச மடிக்கணினிகள் மாயம் - மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை
24 Jun 2021 4:31 PM GMT

பள்ளியில் 23 இலவச மடிக்கணினிகள் மாயம் - மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் இருந்து 23 இலவச மடிக்கணினிகளை திருடி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.