நீங்கள் தேடியது "Puducherry Tasmac Public Protest"

புதிய மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு : கடையின் பெயர் பலகையை அகற்றி மக்கள் மறியல்
16 July 2019 11:02 AM GMT

புதிய மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு : கடையின் பெயர் பலகையை அகற்றி மக்கள் மறியல்

புதுச்சேரி, மரப்பாலம் பகுதியில் புதியதாக மதுபானக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மதுபானக்கடையின் பெயர் பலகையின அகற்றி சாலை மறியலில் ஈடுபட்டனர்.